Logo of Tirunelveli Today

திருநெல்வேலி செய்திகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களின் செய்திகள் இங்கு உங்களுக்காக!

இன்றைய செய்திகள்

மாநகர்
ஒரு கோடியில் நான்கு சுகாதார மையங்கள் அமைக்க அரசு ஏற்பாடு
செய்தி குறிப்புகள்: நெல்லை மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சுகாதார மையங்கள் அமைக்க ஏற்பாடு. பாளையங்கோட்டை எம். எல். ஏ அப்துல் வஹாப் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி விழாவினை தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையங்கள் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதியதாக பன்னிரண்டு நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைப்பதற்கான […]
மேலும் படிக்க
நெல்லை தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு
செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை ஒரே நாளில் 9 அடியாக நீர்மட்டம் உயர்வு. திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடியாக உயர்ந்து இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் தொடங்கிய மழை விடிய […]
மேலும் படிக்க
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தனியார் வேலை வாய்ப்பு முகாம்
செய்திக்குறிப்புகள்: நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு மையம் முகாம் நடக்க இருக்கின்றது. 6-8-2022 சனிக்கிழமை அன்று நடைபெறும் இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறுவார்கள். திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; நெல்லையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6-8-2022 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் மூலம் பயன் […]
மேலும் படிக்க
1 2 3 45
மாவட்டம்
நெல்லை ஏர்வாடி அருகே குளத்தின் கடை விரிசலை சீரமைக்க கோரிக்கை
செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் செங்கலாங் குறிச்சி குளத்தின் மூலம் நானூறு ஏக்கர் விலை நிலங்கள் பாசன நீர் வசதி பெற்று வருகிறது அந்தக் குளத்தின் மறு காலை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே செங்கலாங்குறிச்சி குளம் உள்ளது . அதன் மூலமாக நானூறு ஏக்கர் விலை நிலங்கள் பாசனங்களுக்கான வசதி பெறும் வகையில் பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் தேவையான அளவு பராமரிப்பு இல்லாமல் […]
மேலும் படிக்க
சபாநாயகர் அப்பாவு தலைமையில் புதிய தாலுகா அலுவலகம்
செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. தாலுகா திறப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் புதிய தாலுகா அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகில் புதிய தாலுகா அலுவலகம் ரூ 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்தது. அதற்கான பணி முடிவடைந்த நிலையில் கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. […]
மேலும் படிக்க
நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விழா
செய்திக்குறிப்புகள்: திருநெல்வேலி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியங்குளம் பஞ்சாயத்து தலைவர் பேரணியை தொடங்கி வைத்தார். திருநெல்வேலி இட்ட மொழி நாங்குநேரி யூனியன் அரியக்குளம் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியங்குளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் ஒழிப்பு போராட்டத்தில் அரசு பலவிதமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அதன்படி தான் இந்த பேரணியும் பிளாஸ்டிக் ஒழிப்பு மையமாக வைத்து அமைந்திருந்தது. துணைத் […]
மேலும் படிக்க
1 2 3 43
ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை விழா
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெண்களுக்கான மாங்கல்ய பாக்கியத்தை அருளக்கூடிய மகாலட்சுமி வழிபாடு என்பது வரலட்சுமி நோன்பின் மகத்துவம். இந்த நோன்பு விழா நெல்லையப்பர் கோவிலில் மிகவும் விமரிசையாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது . நெல்லையப்பர் கோவிலில் இளைய பாரதம் அமைப்பு மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவும் சேர்ந்து சுமங்கலி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலமோடு இருக்க […]
மேலும் படிக்க
உச்சினி மாகாளியம்மன் கோவில் கோலாகலமான கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் சிவந்திபுரம் ஊராட்சி வராகபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது . தீர்த்தம் எடுத்து வருதல், செல்வ விநாயகருக்கு பூந்தட்டு எடுத்தல் , கும்பம் ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாபநாசத்தில் இருந்து கிரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , உச்சிக்கால பூஜை, அன்னதானம், செல்வ விநாயகர் கோவிலுக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது […]
மேலும் படிக்க
வரலட்சுமி நோன்பு விரதத்தின் மகத்துவம்
நோன்பு கலசம் வைக்கும் போது ஆத்மார்த்தமாய் மகாலட்சுமியை நினைத்து கலசம் வைக்கும் முறை வாழ்க்கை சிறப்பதற்கு, மாங்கல்யம் நிலைப்பதற்கு, மனமெல்லாம் மகிழ்வதற்கு, மங்கலம் அமைவதற்கு ,குலம் தழைப்பதற்கு, இறைவனை வேண்டி வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்துப் படைப்பது சிறப்பு. நோன்பு எடுக்கும் பெண்கள் திருமணத்தன்று கட்டுகின்ற பட்டுப்புடவை தழைதழைக்க, தலை நிறைய மல்லிகை சரம் நிறைய வைத்து , நெற்றி நிறைய குங்குமத்தோடு ,இந்த நோன்பு எடுத்தல் மிகவும் சிறப்பு. தெய்வீக சிறப்பு வாய்ந்த நோன்புக்கான […]
மேலும் படிக்க
1 2 3 43

தற்போதைய பதிவுகள்

திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டம், குமரி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சுடச்சுட உங்களுக்காக!
தூத்துக்குடி செய்திகள்
கலைஞர்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பம் செய்யலாம்!
செய்திக்குறிப்புகள்: தமிழக அரசின் கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து […]
மேலும் படிக்க
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா.
செய்திக்குறிப்புகள்: 190 வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தினம் விழா. திருச்செந்தூரில் குவிந்த அய்யாவழி பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.00மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் காலை 7.00 மணியளவில் சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் வைபவமும் நடைபெற்றது. பின்னர் மதியம் […]
மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 புதிய ஆம்புலன்ஸ்கள்!
செய்திக்குறிப்புகள்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள். மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
தென்காசி செய்திகள்
தென்காசியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
செய்திக்குறிப்புகள்: வாரந்தோறும் திங்கள்கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள். இன்று முதல் துவங்க உள்ளதாக தென்காசி ஆட்சியர் அறிவிப்பு. தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது திங்கள்கிழமையான இன்று (07.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக இடையில் சரிவர நடைபெறாத நிலையில் இன்று முதல் ஒவ்வொரு […]
மேலும் படிக்க
இலஞ்சியில் வன உயிரின தின விழா.
செய்திக்குறிப்புகள்: இலஞ்சி பள்ளியில் வன உயிரின தின விழா. மாணவர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு தலைப்பில் போட்டிகள். தமிழ்நாடு வனத்துறை., திருநெல்வேலி வனக்கோட்டத்தில் உள்ள குற்றாலம் வனச்சரகம் சார்பாக உலக வன உயிரின தின விழா இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஆறுமுகம் தலைமை தாங்கிட உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு.சொர்ண சிதம்பரம், திருமதி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, அறிவியல் ஆசிரியர் திரு.சுரேஷ்குமார் வரவேற்புறையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் […]
மேலும் படிக்க
தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!
செய்திக்குறிப்புகள்: தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்காசி நகரில் உள்ள முக்கியப்பகுதியான திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று மாவட்ட […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
கன்னியாகுமரி செய்திகள்
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி!
செய்திக்குறிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரி கடலில் உற்சாக குளியல். உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கேரளம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று […]
மேலும் படிக்க
குமரி மாவட்டத்திற்கு மார்ச்-8 உள்ளூர் விடுமுறை.
செய்திக்குறிப்புகள்: மண்டைக்காடு பகவதி கோவில் கொடை விழா 08/03/20022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வரும் 08/03/2022 அன்று மாசி கொடை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். எனவே மாசி கொடை விழா நடைபெறும் 08/03/2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் […]
மேலும் படிக்க
தோவாளையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
செய்திக்குறிப்புகள்: பூக்களின் விலை கடும் உயர்வு. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பூக்கள் வாங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் இங்கு பூக்கள் வாங்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வருவார்கள். தோவாளையில் தினம்தோறும் பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
விருதுநகர் செய்திகள்
விருதுநகரில் பாமாயில் விலை கடும் உயர்வு!
விருதுநகர் சந்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி காரணமாக பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றய நிலவரப்படி விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.440 உயர்ந்து ரூ. 2600 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆகவும் விற்பனையான நிலையில் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் சந்தையில் விற்பனையான மற்ற பொருட்களின் விலை நிலவரம்: உளுந்து 100 […]
மேலும் படிக்க
சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் பதவியேற்பு!
செய்திக்குறிப்புகள்: சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் தேர்தல். திருமதி. சங்கீதா இன்பம் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருமதி. சங்கீதா இன்பம் மனு தாக்கல் செய்தார். அவரின் விருப்ப மனு மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனுத்தாக்கலுக்கான நேரம் முடியும் வரை வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால், திருமதி. சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு […]
மேலும் படிக்க
திருச்சுழி அருகே பழமையான தமிழ் கல்வெட்டு!
செய்திக்குறிப்புகள்: சுந்தரவல்லி அம்மன் கோவிலில் தமிழ் கல்வெட்டுக்கள். மிகப் பழமையானது என ஆய்வில் தகவல். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இரண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வுகள் செய்தனர். இதில் இரண்டு கல்வெட்டுக்களும் மிகப் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது. சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க

திருநெல்வேலி அன்றாட நிகழ்வுகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், அரசியல் நிகழ்வுகள், ஆன்மீக நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவல்களையும் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய செய்திகள்

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் ஆக்சிஜன் விநியோகம்...!
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹைகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை   ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் மருத்துவ தேவைகளை கவனத்தில் கொண்டு தினமும் 14 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சென்னைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - ஹைகிரவுண்டு அரசு […]
மேலும் படிக்க
திருநெல்வேலியில் உலக செவிலியர் தினம் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
உலக செவிலியர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில்  செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே மாதம் 12ஆம் தேதி உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக […]
மேலும் படிக்க
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை பராமரிக்க காப்பகங்கள் தயார்.
தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெருகிக் கொண்டிருக்கும் இந்த நோய் தொற்றை தடுக்கவும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாநில அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க  மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு […]
மேலும் படிக்க
தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி! வெறிச்சோடிய நெல்லை மாநகரம்!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் அமலான இந்த ஊரடங்கின் காரணமாக திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாநகர் முழுவதும் ஆங்காங்கே காவலர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி கவனித்து வந்ததன் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்தது. மாநகரில் எப்போதும் அதிக நெருக்கடி மிகுந்து காணப்படும் திருநெல்வேலி ரத வீதிகள், சுவாமி […]
மேலும் படிக்க
பாளையங்கோட்டை - குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மூடல்!
பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையில் உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மூடப்படுகிறது. கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல வழித்தடங்களில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி […]
மேலும் படிக்க
ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி! நெல்லை மாநகரில் இன்று அனுமதிக்கப்பட்ட கடைகள் திறப்பு!
கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவியதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தென்மாவட்டங்களில் ஓரளவு நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு அந்த மாவட்டங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகளை விதித்துள்ளது. இன்று முதல் இந்த தளர்வு நடவடிக்கைகள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், திருநெல்வேலி மாநகரில் உள்ள  அரசு அனுமதிக்கப்பட்ட கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. திருநெல்வேலி மாநகரில், அரசாங்கம் அனுமதி அளித்துள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், மின்பொருட்களை விற்பனை […]
மேலும் படிக்க
1 2 3 28
மேலும் படிக்க
உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
திருநெல்வேலி செய்திகளின் தொகுப்பு
  • நிகழ்வுகள்!
  • முக்கிய செய்திகள்!
  • முக்கிய சம்பவங்கள்!
  • மாநகரில் இன்று!
  • அணைகளின் நீர் இருப்பு விவரம்!
  • வானிலை நிலவரம்!
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top magnifiercrossarrow-righttext-align-justify