கலைஞர்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பம் செய்யலாம்!செய்திக்குறிப்புகள்: தமிழக அரசின் கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து […]
மேலும் படிக்க