September 14, 2022
பாலாக்ஷிதா
திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்செய்திக்குறிப்புகள்: நெல்லை திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு அவர்கள் துவங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆக்சிஜன் பைப்லைன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ஸ்மார்ட் வகுப்பறைகள் பள்ளிக்கூடங்களில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார் . உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி, திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி […]
மேலும் படிக்க