September 2, 2022
பாலாக்ஷிதா
நெல்லையில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய பேரிடர் மீட்பு ஒத்திகைசெய்திக்குறிப்புகள்: தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சேர்ந்து அடைமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீட்பு ஒத்திகை நடத்தினர். இந்த பேரிடர் மீட்பு ஒத்திகையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் தலைமை வகித்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடை மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், விக்ரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியில் வியாழக்கிழமை அன்று பேரிடர் ஒத்திகை நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சேர்ந்து மீட்பு ஒத்திகையை நடத்திக் காட்டினர். சூறைக்காற்று […]
மேலும் படிக்க