கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் துவக்கம்!செய்திக்குறிப்புகள்: வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் துவங்கியது. விரதமிருந்து காவி உடை அணிந்த பக்தர்கள் ஓடியே சென்று கோவில்களில் தரிசனம். கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம் நேற்று மாலை முதல் தொடங்கியது. இதில் தமிழக, கேரள மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொண்டு முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு சிவன் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், […]
மேலும் படிக்க