February 11, 2022
பாலாக்ஷிதா
தேர்தல் அலுவலர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி முகாம்!கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தென்தாமரைகுளம், புத்தளம், அஞ்சுகிராமம், கொட்டாரம் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அழகப்பப்புரம், மருங்கூர், மயிலாடி, சுசீந்திரம், தேரூர் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியிலும், தாழக்குடி, அழகியபாண்டியபுரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியிலும், கணபதிபுரம். வெள்ளிமலை, மண்டைக்காடு, […]
மேலும் படிக்க