December 3, 2021
பாலாக்ஷிதா
நாகர்கோவிலில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை!நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரத்தில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மாநகர் முழுவதும் மாநகராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதை போல கோட்டாறு ரயில் நிலையம் மற்றும் வடசேரி பேருந்து நிலையம் […]
மேலும் படிக்க