
September 8, 2022
பாலாக்ஷிதா
நெல்லையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் 30,658 பேருக்கு நலத்திட்ட உதவிகள்செய்திக்குறிப்புகள்: நெல்லை அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 30,658 பேருக்கு 8 -9 - 2022 வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 8 -9 - 2022 வியாழக்கிழமை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 30,658 பேருக்கு நலத்திட்ட […]
மேலும் படிக்க