
September 1, 2022
பாலாக்ஷிதா
அரசு விடுதியில் கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியாளர் தகவல்செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு தகுதி உடையவர்கள் விடுதிகளில் விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டம் கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அரசு பள்ளி மாணவிகள் விடுதிகளில் கல்லூரி மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற இருக்கிறது . பாளையங்கோட்டை, நல்லம்மாள்புரம், அம்பை உள்ள பிற்படுத்தப்பட்ட […]
மேலும் படிக்க