
August 18, 2022
பாலாக்ஷிதா
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்செய்திக்குறிப்புகள்: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது நெல்லை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமை ஏற்க , மாநில துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு) அனிதா, தலைமையிடம் சரவணகுமார் (மேற்கு ) ஆகியோர் முன்னிலை […]
மேலும் படிக்க