சபாநாயகர் அப்பாவு தலைமையில் கலைநயமிக்க சிலம்பாட்ட போட்டிநெல்லை மாவட்ட சிலம்பாட்ட போட்டி சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார் உற்சாகமாய் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது சிலம்பம் எனும் அழகிய கலைநயமிக்க வீர விளையாட்டு மற்றும் தமிழர் தற்காப்புக் கலையை நாம் பார்க்கும்போது நமக்குள் வீரமும் , மகிழ்ச்சியும் நிச்சயம் ஏற்படும் என்பதில் மனம் உவகை பெரும் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் […]
மேலும் படிக்க