இருக்கண்குடி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி!செய்திக்குறிப்புகள்: இருக்கண்குடி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி. ரூ.674429 காணிக்கையாக கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம்., சாத்தூர் அருகே உள்ள இருக்கண்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து காணிக்கைகள் மற்றும் நேர்த்தி கடன்களை செலுத்தி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் மாதத்திற்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இங்குள்ள 10 […]
மேலும் படிக்க