February 26, 2022
பாலாக்ஷிதா
தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு.செய்திக்குறிப்புகள்: தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். தென்காசி மாவட்டம், கடையம் அருகில் உள்ள தோரணமலை கோவிலில் நேற்று உக்ரைன் - ரஷ்யா இடையே தற்போது நடைபெற்று வரும் போர் நிறுத்தப்பட வேண்டியும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பவும், அங்கு வாழும் பிற மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதனையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனையும், தேவார, திருப்புகழ் […]
மேலும் படிக்க