- தென்காசி கோவிலில் மகா சிவராத்திரி விழா.
- திரு.புருஷோத்தமன் அவர்களின் நாட்டியாஞ்சலி.
தென்காசி உலகம்மை உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவு முழுவதும் திருக்கோவில் நடைகள் திறந்து வைக்கப்பட்டு நான்கு கால பூஜைகளும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பரதநாட்டிய கலைஞர் திரு. புருஷோத்தமன் அவர்களின் சித்திரசபை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இரவு முழுவதும் திரளான பக்தர்கள் கலையரங்கம் முன்பாக அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
Image source: Facebook.com