February 21, 2022
பாலாக்ஷிதா
தென்காசி வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை பாதுகாப்பு!தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை (22/02/2022) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடையநல்லூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் விஸ்டம் மெட்ரிக் பள்ளியிலும், புளியங்குடி நகராட்சி, ராயகிரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளின் வாக்குகள் புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியிலும், செங்கோட்டை நகராட்சி, அச்சன்புதூர், குற்றாலம், […]
மேலும் படிக்க