January 17, 2022
பாலாக்ஷிதா
களக்காட்டில் நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விளையாட்டுகள்.தமிழர் திருநாள் என்று சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாளை ஒட்டி கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 14/01/2022 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில்., திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு - புதுத்தெரு கிராமத்தில் பாரம்பரிய பொங்கல் விளையாட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைவரும் பங்குபெற்று இளவட்ட கல் தூக்குதல், உரல் தூக்குதல், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல், சாக்குப்பை அணிந்து ஓடுதல், […]
மேலும் படிக்க