ஸ்காட் கலை அரங்கில் 2 நாட்கள் தமிழ் பேரவை ஆண்டு விழாசெய்தி சுருக்கம் நெல்லை சேரன்மாதேவி பேரவை ஐம்பத்தி ஒன்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது ஆண்டுவிழாவில் தமிழ் பேரவை தலைவர் செந்தில் நாயகம் தலைமை ஏற்று உரையாற்றினார் விழுந்து எழும் மழலை இனிதாக துவண்டு விழும் உடல் எழுந்தாக, கவலை கொண்ட முகம் சிரிப்பாக குழப்பம் கொண்ட மனம் தெளிவாக ஆவதற்கு தேனினும் இனிய தமிழ்மொழியில் பேசினால் போதும் புத்துணர்ச்சி தானாக பிறக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக.. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஸ்காட் கலை […]
மேலும் படிக்க