February 21, 2022
பாலாக்ஷிதா
தூத்துக்குடியில் காவல்துறை ஆலோசனை கூட்டம்!தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியிலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் காணம் நகர பஞ்சாயத்துகளுக்கு வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவைகுண்டம், ஏரல், பெருங்குளம் மற்றும் சாயர்புரம் ஆகிய […]
மேலும் படிக்க