- சிதம்பரம் பொற்சபை, திருநெல்வேலி தாமிரசபை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை.
- உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று நிலைகளில் பெருமான் காட்சி.
சிவபெருமான் திருநடனம் புரிந்த பஞ்சசபைகளுள் சிதம்பரம் பொற்சபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் பெருமான் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
சிதம்பரம்:
1.உருவம்: சித்சபாபதி.
2.அருவுருவம்: சபைக்குள் உள்ள லிங்கம்.
3.அருவம்: சபை ரகசியம்.
திருநெல்வேலி:
1.உருவம்: சந்தனசபாபதி.
2.அருவுருவம்: ஆகாசலிங்கம்.
3.அருவம்: தாமிரசபை.
திருநெல்வேலி தாமிரசபைக்குள் சிவபெருமான் அருவமாக எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். எனவே இங்கு அனைத்து கால வழிபாடுகளிலும் தாமிரசபைக்கும் பூஜை நடைபெறும் என்பது சிறப்பம்சம்.
Image source: Facebook.com