சிவன் கோவில்களில் இன்று சிவராத்திரி விழா!செய்திக்குறிப்புகள்: மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம். இரவு முழுவதும் திருக்கோவில்களின் நடை திறந்திருக்கும். மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், தொண்டர்கள் நயினார் கோவில், கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், சிந்துபூந்துறை மீனாட்சி - சொக்கநாதர் கோவில், கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில், அம்பாசமுத்திரம் அம்மையப்பர் கோவில், திருமூலநாதர் கோவில், விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் கோவில், வீரவநல்லூர் பூமிநாதர் கோவில், […]
மேலும் படிக்க