சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆவரைகுளத்தில் இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் திறப்பு விழாசெய்து குறிப்புகள்: ஆவரைகுளம் அதை சுற்றியுள்ள மின்சார வாரிய சம்பந்த பணிகள் ஆவரைகுளத்திற்கே மாற்றம். ஆவரைக் குளம் மின் பயனீட்டாளர்கள் மகிழ்ச்சி. வள்ளியூர் யூனியன் ஆவரைக்குளம், சிதம்பராபுரம், யாக்கோபுரம், வடக்கன்குளம், அடங்கார்குளம், பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் இதனால் பயன் பெறுவர் நேரம் மிச்சமாகி , காரியம் எளிதாகி பல வேலைகள் பூர்த்தியாகி, நிம்மதி பெருமூச்சு விடுதலில் ஒரு சுகம் உண்டு என்பதை இப்போதுதான் ஆவரை குளம் சுற்றியுள்ள மின் பயனீட்டாளர்கள் அனுபவிக்க போகின்றனர். அதற்கான […]
மேலும் படிக்க