January 25, 2022
பாலாக்ஷிதா
பாளை உழவர் சந்தையில் நேற்றைய காய்கறி விலை நிலவரம்!பாளையங்கோட்டை - மகாராஜநகர் உழவர் சந்தையில் பொங்கலுக்கு பின்னர் நேற்று காய்கறிகள் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாக விலை உச்சத்தை தொட்ட தக்காளி மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி - 20, நாட்டு கத்தரிக்காய் - 36, பச்சை கத்தரிக்காய் - 30, நீல கத்தரிக்காய்- 24, வெண்டைக்காய் - 20, புடலங்காய் - 20, சுரைக்காய் - 10, பீர்க்கங்காய் […]
மேலும் படிக்க