திருநெல்வேலி மாநகரத்தில் மாவட்ட காவல்துறை ஆணையாளர் திரு.துரைராஜ் அவர்கள் உத்தரவின் பேரில் ஏழு காவல்துறை ஆய்வாளர்கள் புதிதாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விவரங்கள்;
பெயர் | பழைய பதவி | புதிய பதவி |
---|---|---|
ரக்ஷிதா | திருநெல்வேலி ரூரல் அனைத்து மாவட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் | மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். |
இந்திரா | திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் | திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் |
டேவிட் ராஜன் | தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல்துறை ஆய்வாளர | தச்சநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். |
ஞானராஜ் | அருமனை காவல் நிலைய ஆய்வாளர் | திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் |
ராஜசுந்தர் | தூத்துக்குடி காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர | பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் |
ஜெயலட்சுமி | பணவடலிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர | பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் |
சண்முகவடிவு | குருவிகுளம் காவல் நிலைய ஆய்வாளர் | திருநெல்வேலி மாநகர உளவுப்பிரிவு ஆய்வாளர் |