February 8, 2022
பாலாக்ஷிதா
பாளை கோவாலங்கோவிலில் இன்று தை ரத சப்தமி விழா!பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவிலில் இன்று தை ரத சப்தமி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று காலை 6.00 மணிக்கு ராஜகோபாலன் - சூரியபிரபை வாகனத்திலும், காலை 8.30 மணிக்கு ராஜகோபாலன் - கருட வாகனத்திலும், மாலை 4.00 மணிக்கு ராஜகோபாலன் - ஆதிசேஷ வாகனத்திலும், அழகிய மன்னார் - இந்திரா விமானத்திலும், மாலை 5.30 மணிக்கு ராஜகோபாலன் - அனுமந்த வாகனத்திலும், அழகிய மன்னார் - அன்ன வாகனத்திலும், இரவு 9.00 […]
மேலும் படிக்க