January 24, 2022
பாலாக்ஷிதா
திருநெல்வேலி மாநகர பகுதியில் நாளை மின்தடை!திருநெல்வேலி மாநகரில் உள்ள பழையபேட்டை, பொருட்காட்சித் திடல் மற்றும் கொக்கிரக்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (25 /01/2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 9 .00 மணி முதல் மதியம் 2.00மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள்: பழையபேட்டை, அபிஷேகப்பட்டி, காந்திநகர், திருப்பணிக்கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, ம.தி.தா இந்து கல்லூரி […]
மேலும் படிக்க