திருநெல்வேலி மாநகரில் உள்ள பழையபேட்டை, பொருட்காட்சித் திடல் மற்றும் கொக்கிரக்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (25 /01/2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 9 .00 மணி முதல் மதியம் 2.00மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழையபேட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள்:
பழையபேட்டை, அபிஷேகப்பட்டி, காந்திநகர், திருப்பணிக்கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, ம.தி.தா இந்து கல்லூரி பகுதி, செந்தமிழ்நகர், பாட்டப்பத்து, கோடீஸ்வரன் நகர், திருநெல்வேலி நகரம் மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி பகுதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகள்.
பொருட்காட்சித் திடல் துணை மின் நிலயத்துக்கு உட்பட்ட பகுதிகள்:
பொருட்காட்சித் திடல், ஊருடையார்புரம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, பூம்புகார், சிவந்தி ரோடு, பாரதியார் தெரு, சுந்தரர் தெரு, திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதி, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை, நயினார்குளம் சந்தை, குறுக்குத்துறை, கருப்பந்துறை, சி.என்.கிராமம், சத்தியமூர்த்தி தெரு, வ.உ.சி தெரு, வையாபுரிநகர், ராம்நகர், கல்லத்திமுடுக்கு தெரு மற்றும் சுற்றுப்பகுதிகள்.
கொக்கிரக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள்:
கொக்கிரக்குளம், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு பகுதிகள், மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, வடக்கு புறவழிச்சாலை, தெற்கு புறவழிச்சாலை, பாளை - புதுப்பேட்டைத்தெரு, சுப்பிரமணியபுரம், இளங்கோநகர், சந்திப்பு முதல் கதீட்ரல் சர்ச் வரையிலான திருவனந்தபுரம் சாலை பகுதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகள்.