செய்திக்குறிப்புகள்:
- நெல்லை தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
- நெல்லை தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ) இணைந்து மாணவ மாணவிகள் சேர்க்கை யை அரசு ஒதுக்கீடுக்கான இடங்களில் இரண்டு சுற்றுகளாக நடத்தியது.
அதற்கு அடுத்ததாக இரண்டாம் கட்ட களந்தாய்வு மற்றும் நேரடி மாணவர் சேர்க்கை , காலி இடங்களை நிரப்பும் பொருட்டு நடைபெற இருக்கிறது. இதற்கு 25- 8- 2022 வரை www.skilltraining.tn..gov..in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்
மேலும் அம்பை , பேட்டை , ராஜபுரம் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் ஐ.டி.ஐ சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பம் செய்யலாம். இந்த செய்தியை பயிற்சித்துறை அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்து இருக்கிறது.
Image source: dailythanthi.com