நெல்லை மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்தது!கொளுத்தும் கோடை வெயிலுக்கு இடையில் நேற்று நெல்லை மாநகர் பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்தது. அக்கினி நட்சத்திர காலம் முடிவடைந்த பின்னரும் நெல்லை மாநகரில் கடந்த சில தினங்களாக வெயில் சதமடித்து வரும் நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. நெல்லை மாநகரில் சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு மேல் பெய்த திடீர் மழையால், மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் […]
மேலும் படிக்க