முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருநெல்வேலி மாநகரம்.கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நேற்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். திருநெல்வேலி மாநகரத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக நேற்று மாநகரில் உள்ள நயினார்குளம் மார்க்கெட், திருநெல்வேலி டவுன் மார்க்கெட், தற்காலிக மார்க்கெட், பாளையங்கோட்டை […]
மேலும் படிக்க