விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு மார்ச்-23ல் தேர்வு!செய்திக்குறிப்புகள்: விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு. பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 23/03/2022 அன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள், மாணவிகள் விளையாட்டுகளில் சாதனை புரிய அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கிட, சத்தான உணவுகள் மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பயிற்சி பள்ளிகள் அரசு சார்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி, திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், […]
மேலும் படிக்க