- வள்ளியூர் பகுதி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி.
- நாளை 9.00 - 2.00 வரை மின்தடை.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கோட்டைக்கருங்குளம், திசையன்விளை, வள்ளியூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (10/03/2022) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என வள்ளியூர் மின் விநியோக செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, திருவம்பலாபுரம், மகாதேவன்குளம், இடையன்குடி, குட்டம், அப்புவிளை, உவரி, விஜயநாராயணம், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர், ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, சிறப்பு பொருளாதார மண்டல தொழிற்கூடம் மற்றும் சுற்றுப்பகுதிகள்.
Image source: indiarailinfo.com