January 22, 2022
பாலாக்ஷிதா
திருச்செந்தூர் கோவிலில் இன்று வருஷாபிஷேகம்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று அதிகாலை 5.00 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 6.00 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம், 6.30 மணிக்கு உதயமார்தாண்ட தீபாராதனை, முற்பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மூலவர் விமானத்துக்கு கும்ப நீர் அபிஷேகம், 11.30 மணிக்கு மேல் உச்சி கால அபிஷேகம், 12.00 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை […]
மேலும் படிக்க