January 18, 2022
பாலாக்ஷிதா
திருநெல்வேலியில் இன்று தைப்பூச தீர்த்தவாரி உள்விழாவாக நடைபெறும் என அறிவிப்பு!திருநெல்வேலி மாநகரில் உள்ளது பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு கடந்த 09/01/2022 அன்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், பத்தாம் திருநாளான இன்று தைப்பூச தீர்த்தவாரிக்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் திருக்கோவிலில் இருந்து சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு எழுந்தருள வேண்டும். இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோவில் வழிபாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இன்று நடைபெற வேண்டிய […]
மேலும் படிக்க