January 22, 2022
பாலாக்ஷிதா
திருநெல்வேலி அம்மன் கோவில்களில் தை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை.திருநெல்வேலி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருநெல்வேலி டவுணில் உள்ள பிட்டாபுரத்தி அம்மன் கோவில், வலம்புரி அம்மன் கோவில், வாகையடி அம்மன் கோவில், திரிபுரசுந்தரி அம்மன் கோவில், திருப்பணிமுக்கு மாரியம்மன் கோவில், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், திருநெல்வேலி சந்திப்பு கண்ணம்மன் கோவில், புதுஅம்மன் கோவில், விஸ்வநாதசெல்வி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில், ஆயிரத்தம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், உச்சினிமாகாளி அம்மன் கோவில் […]
மேலும் படிக்க