தமிழக அரசால் தென் மண்டல அளவில் காவல்துறை ஆய்வாளர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட புதிய ஆய்வாளர்கள் பட்டியல்:
1. பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் - காந்திமதி அவர்கள்.
2. தச்சநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர் - வனசுந்தர் அவர்கள்.
3. சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் - கோமதி அவர்கள்.
4. திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் - முத்துலட்சுமி அவர்கள்.
5. பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் - ஹரிஹரன் அவர்கள்.
6. பாளையங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் - முருகன் அவர்கள்.
7. திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் - ஷோபா ஜென்சி அவர்கள்.
8. பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் - ஆக்னஸ் பொன்மணி அவர்கள்.
9. மாநகர தீவிர குற்றப்பிரிவு கண்காணிப்பு ஆய்வாளர் - பிரவீனா அவர்கள்.
10. பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் - சாம்சன் அவர்கள்.
புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்கள் அனைவரும் விரைவில் பதிவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.