Logo of Tirunelveli Today

ஸ்காட் கல்லூரியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

June 22, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
  • நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் பியூலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழையில் ஏற்படும் குருமணி என்று சொல்லப்படும் நோய்களாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் பாதிப்பு மட்டுமன்றி கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.

இதற்கான மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பியூலா தலைமையில் தொழுநோய் ஒழிப்பு திட்ட இயக்குனர் அலர்சாந்தி கலந்து கொண்டு பேசினார்

வட்டார மருத்துவ அலுவலர் சரவண பிரகாஷ், கரிசல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரமேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவம் சாராமேற்பார்வையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியை ஜெப ஷீபா நன்றி கூறினார்.

Image source: tamil.getlokalapp.com

செய்தி ஆசிரியர்

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify