செய்திக்குறிப்புகள்:
- என்.ஜி.ஓ.காலனி பகுதியில் பழைய மின்கம்பிகளை மாற்றும் பணி.
- காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை மின்விநியோகம் ரத்து.
விருதுநகரில் உள்ள என்.ஜி.ஓ.காலனி பகுதியில் பழைய மின் கம்பிகளை மாற்றும் பணி நாளை 25/02/2022 அன்று நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
என்.ஜி.ஓ.காலனி கிழக்கு
என்.ஜி.ஓ.காலனி மேற்கு
மீனாட்சிபுரம்
சத்திர ரெட்டியபட்டி
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு