- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
- திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பழையபேட்டை, பொருட்காட்சி திடல் மற்றும் தச்சநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (31/03/2022) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மாநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யாநகர், தெற்கு பாலாபாக்யாநகர், மதுரை சாலை, உடையார்பட்டி, சிந்துபூந்துறை, திலக்நகர், பாபுஜிநகர், கோமதிநகர், சிவந்திநகர், மணிமூர்த்தீஸ்வரம், திருஇருதயநகர், திருநெல்வேலி நகரம், மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி, போஸ் மார்க்கெட் பகுதி, ஏ.பி மாடத் தெரு, சுவாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாட வீதி, கல்லத்தி முடுக்கு தெரு, நயினார்குளம் சாலை, நயினார்குளம் மார்க்கெட், சத்தியமூர்த்தி சாலை, வ.உ.சி தெரு, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, ஸ்ரீபுரம், பொருட்காட்சித்திடல் பகுதி, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சிக்கநரசிங்கய்யன் கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, தச்சநல்லூர் சிவன் கோவில் பகுதி, ஊருடையார்புரம், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, கோடீஸ்வரன்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி.
Image source: Facebook.com