- பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று சிறப்பிக்கப்படும் கோவில்கள்.
- காசிக்கு நிகராக போற்றப்படுகிறது.
தென்பாண்டி நாடு என்று அழைக்கப்படும் திருநெல்வேலி சீமையில் காசிக்கு சமமாக கருதப்படும் ஐந்து தலங்கள் உள்ளன. அவை பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றன. அவைகள்.,
1. பாபநாசம் பாபவிநாசநாதர் திருக்கோவில்.
2. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவில்.
3. சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோவில்.
4. ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் திருக்கோவில்.
5. கடையம் வில்வவனநாதர் திருக்கோவில்.
Image source: Facebook.com