Logo of Tirunelveli Today

திருநெல்வேலி செய்திகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களின் செய்திகள் இங்கு உங்களுக்காக!

இன்றைய செய்திகள்

மாநகர்
திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
செய்திக்குறிப்புகள்: நெல்லையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2020 பிரிவு 101-ன் படி, “திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கவும், அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற உதவும் வகையிலும், சம்பந்தப்பட்ட அரசு திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்”. திருநங்கைகளின் நலனுக்காக விரிவான மறுவாழ்வுக்கான துணைத் திட்டங்கள் உட்பட “SMILE - […]
மேலும் படிக்க
தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் அணை நீர்மட்டங்கள் உயர்வு
செய்திக்குறிப்புகள்: தென்காசி மாவட்டங்களில் நேற்று 24 மணி நேரம் பெய்த மழையால் அணை நீர்மட்டங்கள் உயர்ந்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்வதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு நெல்லை தென்காசி மாவட்டத்தில் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது. அணைகளின் நீர் […]
மேலும் படிக்க
அறுபடை 2 ஆம் வீடான திருச்செந்தூரில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
செய்திக்குறிப்புகள்: நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. நேற்று இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியோடு பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகனின் ஆறு தலங்களில் திருச்செந்தூர் இரண்டாவது தலம் எனும் புகழ்பெற்று தினமும் ஏராளமான பக்தர்களின் வருகை புரிகின்ற இடமாக திகழ்கின்றது. இந்த பழமையான மிக சிறப்பு வாய்ந்த திருக்கோவிலுக்கு பக்தர்கள் வசதியாக‌ சென்று வருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. திருநெல்வேலி கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு புதிதாக ரயில்கள் […]
மேலும் படிக்க
1 2 3 36
மாவட்டம்
சார் ஆட்சியர் ரிஷாப் கொடியசைத்து தொடங்கி வைக்க விழிப்புணர்வு பேரணி ‌
செய்திக்குறிப்புகள்: திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவியில் அரசு பள்ளியில் முன்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெய்னா முகம்மது கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி பள்ளி முன்பிருந்து தொடங்கியது. பேரணியை ‌ சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷாப் கொடியசைத்து தொடங்கி வைக்க , பள்ளியில் இருந்து தொடங்கிய இப்பேரணி பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தில் […]
மேலும் படிக்க
ரூ 41 லட்சம் மதிப்பில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா
செய்திக்குறிப்புகள்: நெல்லை தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் 11 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. திங்கள் கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவி தேவி ஐயப்பன் தொடங்க வைத்தார். நெல்லை மாவட்டம் இந்திய அரசு தூய்மை இந்திய இயக்க திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு செயல்களை செய்து வருகின்றது அதன்படி இந்தத் திட்டமும் செயல்முறைக்கு வந்திருக்கின்றது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சேரன் மகாதேவியின் தாமிரபரணி நதிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் […]
மேலும் படிக்க
தேசிய திறனாய்வு தேர்வில் செட்டிகுளம் மாணவர்கள் 34 பேர் வெற்றி
செய்திக்குறிப்புகள்: நெல்லை தேசிய திறனாய்வு தேர்வில் செட்டிகுளம் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 4வருடங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை. மத்திய அரசு ஆண்டுதோறும் திருநெல்வேலி வடக்கன் குளத்தில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி வருகிறது . மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. […]
மேலும் படிக்க
1 2 3 35
ஆன்மிகம்
சொர்ண ஆகர்ஷன பைரவர் திருக்கோவில் அழிவிடைதாங்கி னபைரவபுரம் காஞ்சிபுரம்.
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத அழகு பைரவராக அன்னை சக்தியோடு சிவசக்தி சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் 64 அவதாரங்களில் முதன்மை வாய்ந்த சக்தி கொண்ட அவதாரமே சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அற்புத காட்சி தரும் திருத்தலம். குபேரனுக்கும் மகாலட்சுமிக்கும் பொன்னை வாரி வழங்கும் அற்புத சக்தி கொண்டவர் சொர்ணபைரவர் . ஆனைக்கும் அடி சறுக்கும்- என்பது பழமொழி ‌ . வீராதி வீர சம்புவராய மன்னர்- எதிரியிடம் தோற்கும் சூழ்நிலையில் கனவில் […]
மேலும் படிக்க
திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க செப்பறை கூத்தர் ஆனித் திருவிழா
நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் சிவனாரின் பஞ்ச சபைகளில் தாமிர சபை திருத்தலம் என்று புகழ்பெற்று அழைக்கப்படும் திருத்தலமாகும். பல அவதாரங்களில் காட்சி தந்த மகாவிஷ்ணு , அக்னி பகவான் அகஸ்தியர் வாம தேவ ரிஷி, மனப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடன காட்சி கொடுத்த அருமையான திருத்தலம். நெல்லை மாவட்டம் அந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ராஜவல்லிபுரம் செப்பனை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது […]
மேலும் படிக்க
நெல்லையப்பர் கோவிலில் இனிதே நடைபெற்றது ஆனி திருவிழா
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் மிகவும் விமர்சையாக ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் என்று பெயர் பெற்றது நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பலவிதமான திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. அது போலவே ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பாக கோவில் நிர்வாகம் ஏற்பாடு நடத்தும்.அதுபோலவே இந்த […]
மேலும் படிக்க
1 2 3 35

தற்போதைய பதிவுகள்

திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டம், குமரி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சுடச்சுட உங்களுக்காக!
தூத்துக்குடி செய்திகள்
கலைஞர்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பம் செய்யலாம்!
செய்திக்குறிப்புகள்: தமிழக அரசின் கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து […]
மேலும் படிக்க
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா.
செய்திக்குறிப்புகள்: 190 வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தினம் விழா. திருச்செந்தூரில் குவிந்த அய்யாவழி பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.00மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் காலை 7.00 மணியளவில் சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் வைபவமும் நடைபெற்றது. பின்னர் மதியம் […]
மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 புதிய ஆம்புலன்ஸ்கள்!
செய்திக்குறிப்புகள்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள். மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
தென்காசி செய்திகள்
தென்காசியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
செய்திக்குறிப்புகள்: வாரந்தோறும் திங்கள்கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள். இன்று முதல் துவங்க உள்ளதாக தென்காசி ஆட்சியர் அறிவிப்பு. தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது திங்கள்கிழமையான இன்று (07.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக இடையில் சரிவர நடைபெறாத நிலையில் இன்று முதல் ஒவ்வொரு […]
மேலும் படிக்க
இலஞ்சியில் வன உயிரின தின விழா.
செய்திக்குறிப்புகள்: இலஞ்சி பள்ளியில் வன உயிரின தின விழா. மாணவர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு தலைப்பில் போட்டிகள். தமிழ்நாடு வனத்துறை., திருநெல்வேலி வனக்கோட்டத்தில் உள்ள குற்றாலம் வனச்சரகம் சார்பாக உலக வன உயிரின தின விழா இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஆறுமுகம் தலைமை தாங்கிட உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு.சொர்ண சிதம்பரம், திருமதி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, அறிவியல் ஆசிரியர் திரு.சுரேஷ்குமார் வரவேற்புறையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் […]
மேலும் படிக்க
தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!
செய்திக்குறிப்புகள்: தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்காசி நகரில் உள்ள முக்கியப்பகுதியான திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று மாவட்ட […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
கன்னியாகுமரி செய்திகள்
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி!
செய்திக்குறிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரி கடலில் உற்சாக குளியல். உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கேரளம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று […]
மேலும் படிக்க
குமரி மாவட்டத்திற்கு மார்ச்-8 உள்ளூர் விடுமுறை.
செய்திக்குறிப்புகள்: மண்டைக்காடு பகவதி கோவில் கொடை விழா 08/03/20022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வரும் 08/03/2022 அன்று மாசி கொடை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். எனவே மாசி கொடை விழா நடைபெறும் 08/03/2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் […]
மேலும் படிக்க
தோவாளையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
செய்திக்குறிப்புகள்: பூக்களின் விலை கடும் உயர்வு. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பூக்கள் வாங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் இங்கு பூக்கள் வாங்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வருவார்கள். தோவாளையில் தினம்தோறும் பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
விருதுநகர் செய்திகள்
விருதுநகரில் பாமாயில் விலை கடும் உயர்வு!
விருதுநகர் சந்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி காரணமாக பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றய நிலவரப்படி விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.440 உயர்ந்து ரூ. 2600 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆகவும் விற்பனையான நிலையில் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் சந்தையில் விற்பனையான மற்ற பொருட்களின் விலை நிலவரம்: உளுந்து 100 […]
மேலும் படிக்க
சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் பதவியேற்பு!
செய்திக்குறிப்புகள்: சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் தேர்தல். திருமதி. சங்கீதா இன்பம் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருமதி. சங்கீதா இன்பம் மனு தாக்கல் செய்தார். அவரின் விருப்ப மனு மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனுத்தாக்கலுக்கான நேரம் முடியும் வரை வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால், திருமதி. சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு […]
மேலும் படிக்க
திருச்சுழி அருகே பழமையான தமிழ் கல்வெட்டு!
செய்திக்குறிப்புகள்: சுந்தரவல்லி அம்மன் கோவிலில் தமிழ் கல்வெட்டுக்கள். மிகப் பழமையானது என ஆய்வில் தகவல். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இரண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வுகள் செய்தனர். இதில் இரண்டு கல்வெட்டுக்களும் மிகப் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது. சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க

திருநெல்வேலி அன்றாட நிகழ்வுகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், அரசியல் நிகழ்வுகள், ஆன்மீக நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவல்களையும் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய செய்திகள்

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருநெல்வேலி மாநகரம்.
கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நேற்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். திருநெல்வேலி மாநகரத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக நேற்று மாநகரில் உள்ள நயினார்குளம் மார்க்கெட், திருநெல்வேலி டவுன் மார்க்கெட், தற்காலிக மார்க்கெட், பாளையங்கோட்டை […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாநகரில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் இடம் தயார்...!
திருநெல்வேலி மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் நிரம்பி வழிகிறது. தினமும் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும், சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக மாநகர் பகுதியில் மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களிலும், மாவட்டத்தில் கூடங்குளம், பத்தமடை ஆசிரமம் ஆகிய இடங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாவட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பரவி வரும் நோய்த்தொற்றினால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வரும் வகையில், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக சிகிச்சை மையங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்த பரிசோதனையின்  மூலம் நோய்த்தொற்றை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், மேலும் […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு நீராவி பிடிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி காவல்துறையினர்  பல்வேறு பாதுகாப்பு பணிகளையும், ரோந்து பணிகளையும்  சுழற்சி  முறையில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் IPS அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல் துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களாக முகக்கவசம், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர […]
மேலும் படிக்க
நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் நாளை கலைப் பொருள் தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது.
நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  பல்வேறு கலைப் பயிற்சி வகுப்புகளை இலவசமாக இணையதளம் மூலம் நடத்தி வருகிறது. இந்த வாரம் வியாழக்கிழமையான நாளை மே 27 அன்று, மாலை 3.00 மணிக்கு உபயோகமில்லாத பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜூம் செயலி […]
மேலும் படிக்க
நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது!
கார் பருவ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதியான நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்தும் தமிழக அரசு உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை காரையாறு பகுதியில் உள்ள பாபநாசம் அணையை கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.நயினார் நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் திரு.ஆவுடையப்பன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் […]
மேலும் படிக்க
1 2 3 28
மேலும் படிக்க
உதவிக்கு அழைக்க
 • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
 • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
 • போக்குவரத்து காவல்துறை : 103
 • மருத்துவ உதவி எண் : 104
 • தீயணைப்பு துறை : 101
 • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
 • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
 • குழந்தைகள் நலம் : 1098
 • பாலியல் துன்புறுத்தல் : 1091
 • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
திருநெல்வேலி செய்திகளின் தொகுப்பு
 • நிகழ்வுகள்!
 • முக்கிய செய்திகள்!
 • முக்கிய சம்பவங்கள்!
 • மாநகரில் இன்று!
 • அணைகளின் நீர் இருப்பு விவரம்!
 • வானிலை நிலவரம்!
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top magnifiercrossarrow-righttext-align-justify