- பாபநாசம் தொடங்கி சேர்ந்தபூமங்கலம் வரை.
- தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள நவகைலாய ஸ்தலங்கள்.
திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள தொன்மையான ஒன்பது சிவன் கோவில்கள் நவகைலாய ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஸ்தலங்களும் ஒன்பது நவகிரகங்களை குறிக்கும் சிறப்பு ஸ்தலங்களாக விளங்குகின்றன.
நவகைலாய ஸ்தலங்கள்:
பாபநாசம் - சூரியன் ஸ்தலம்.
சேரன்மகாதேவி - சந்திரன் ஸ்தலம்.
கோடகநல்லூர் - செவ்வாய் ஸ்தலம்.
குன்னத்தூர் - ராகு ஸ்தலம்.
முறப்பநாடு - குரு ஸ்தலம்.
திருவைகுண்டம் - சனி ஸ்தலம்.
தென்திருப்பேரை - புதன் ஸ்தலம்.
ராஜபதி - கேது ஸ்தலம்.
சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன் ஸ்தலம்.
இந்த ஒன்பது ஸ்தலங்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது சிறப்பான பலன்களை தரும்.
Image source: Facebook.com