கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களின் பட்டியல்:
மாநகராட்சி - 1:
நாகர்கோவில்.
நகராட்சிகள் - 4:
குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் நகராட்சிகள்.
பேரூராட்சிகள் - 51 :
அகஸ்தீஸ்வரம், கடையல், களியக்காவிளை, கல்லுக்கூட்டம், கன்னியாகுமரி, கப்பியறை, கருங்கல், கீழ்குளம், கிள்ளியூர், கோதநல்லூர், கொட்டாரம், அழகப்பபுரம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, அருமனை, ஆற்றூர், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, இடைக்கோடு, இரணியல், கணபதிபுரம், குலசேகரம், குமாரபுரம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, மருங்கூர், மயிலாடி, முளகுமூடு, நல்லூர், புத்தளம், புதுக்கடை, ரீத்தாபுரம், சுசீந்திரம், தாழக்குடி, தென்தாமரைகுளம், தேரூர், திங்கள்நகர், நெய்யூர், பாகோடு, பாலப்பள்ளம், பளுகல், திற்பரப்பு, பொன்மனை, திருவட்டார், வேர்கிளம்பி, விளாவூர், வில்லுக்குறி, திருவிதாங்கோடு, உண்ணாமலைக்கடை, வாழ்வச்சகோஷ்டம், வெள்ளிமலை பேரூராட்சிகள்.