- திருக்குறுங்குடியில் சுதை வடிவில் காட்சித்தருகிறார் பைரவர்.
- பைரவரின் மூச்சுக்காற்றில் விளக்கின் தீபம் அசைந்தாடுவதாக நம்பிக்கை.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கருத்தரங்கம்
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது வைணவ திவ்ய தேச கோவில்களுள் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில். இந்தக் கோவிலின் தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சிதரும் காலபைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
இங்கு சுதை வடிவில் காட்சித்தரும் பைரவரின் மூச்சுக் காற்று பட்டு தொங்கும் விளக்கின் தீபம் அசைந்தாடுவதாக நம்பிக்கை உள்ளது. இதனை நாம் தரிசிக்கும் போது நன்கு உற்று கவனித்தால் உணர முடியும்.
Image source: Facebook.com