- வகுளகிரி ஷேத்திரம் என்று சிறப்பிக்கப்படும் கருங்குளம் கோவில்.
- இரண்டு சந்தனக்கட்டைகளே பெருமாளாக காட்சித்தரும் அதிசயம்.
திருநெல்வேலி அருகே அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோவில். தாமிரபரணி நதிக்கரையில் சிறிய மலைக்குன்றின் மீது உள்ள இந்த திருக்கோவிலானது வகுளகிரி சேத்திரம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
இந்த கோவில் கருவறையில் இரண்டு சந்தனக்கட்டைகளுக்கே திருநாமம், வெள்ளிக் கீரிடம், வெள்ளி அபய வரத கீழிரண்டு கரங்கள், சங்கு சக்கரம் தாங்கிய மேலிரண்டு கரங்கள், வெள்ளி திருப்பாதங்கள் ஆகியவை சாத்தப்பட்டு பெருமாளாக காட்சித் தருவது சிறப்பம்சம் ஆகும்.
இந்த அபூர்வ திருக்கோவில் பற்றி மேலும் தகவல்களை Karungulam Venkatachalapathy Kovil என்ற இணைப்பில் காணலாம்.
Image source: Facebook.com