August 12, 2022
பாலாக்ஷிதா
வள்ளியூரில் சிட்கோ தொழிற்பேட்டை விரைவில் தொடக்கம்செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சிட்கோதொழிற்பேட்டை விரைவில் தொடங்கப்படும் என்று த.மோ அன்பரசன் தகவல். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரூ 52.72 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள் கட்டுவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 52.72 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தலா ரூபாய் 10 .46 லட்சம் மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டப்படும் . மத்திய அரசின் மூலம்1. 50 லட்சம் மற்றும் மாநில […]
மேலும் படிக்க