January 28, 2022
பாலாக்ஷிதா
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள இடங்களின் பட்டியல்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களின் பட்டியல்: மாநகராட்சி - 1: நாகர்கோவில். நகராட்சிகள் - 4: குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் நகராட்சிகள். பேரூராட்சிகள் - 51 : அகஸ்தீஸ்வரம், கடையல், களியக்காவிளை, கல்லுக்கூட்டம், கன்னியாகுமரி, கப்பியறை, கருங்கல், கீழ்குளம், கிள்ளியூர், கோதநல்லூர், கொட்டாரம், அழகப்பபுரம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, […]
மேலும் படிக்க