நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டத்திற்கு தேர்களை தயார்படுத்தும் பணி தொடங்கியுள்ளது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் விழாக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் மற்ற அனைத்து தொடர் பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா மிகப்பெரிய விழாவாக செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனிப் பெருந்திருவிழா வருகிற […]
மேலும் படிக்க