சாமிதோப்பு பக்தர்கள் திரளாக பாதயாத்திரைசெய்திக் குறிப்புகள் : நெல்லை மாவட்டம் அடையகருங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் இருந்து சாமித்தோப்பு பக்தர்கள் பாதயாத்திரை பாதயாத்திரை குழு தலைவர் ஆதிநாராயணன் தொடங்கி வைத்தார் நாராயணா எனும் நாமம் ஓதி, பக்தி சிந்தனையோடு நடந்து சென்று நாராயணனின் காலடி பற்றுகையில் கர்ம வினைகள் போக்கி, தழைத்தோங்கும் வாழ்வுதனை அவன் தருவான் எனும் நம்பிக்கையோடு ஒரு திருத்தலத்தில் இருந்து மற்றொரு திருத்தலத்திற்கு நடந்து செல்வதைதான் பாதயாத்திரை என்கின்றோம். திருநெல்வேலி , விக்கிரமசிங்கபுரம் அடையகருங்குளத்தில் ஆண்டுதோறும் நடக்கக்கூடிய […]
மேலும் படிக்க