
August 24, 2022
பாலாக்ஷிதா
தாக சாந்திக்கு புண்ணிய பரிகாரம் ராமானுஜர் வரலாறுதெய்வத்தின் பரிபூரணமான அருளை பெற்றவர்கள் அடியார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அன்னம் இடுவது என்பது கோடி புண்ணியத்திற்கு சமம் . பல்வேறு சங்கடங்கள் மனதில் குழப்பங்கள் இருந்தால் ஒரு அடியாரை வீட்டிற்கு அழைத்து வருதல், பூஜித்து அன்னதானம் செய்தல் என்பது மிகப்பெரிய ஒரு பரிகாரம் ஆகும். இந்த பரிகாரத்திற்கு ததியாராதனம் என்று வைணவத்தில் இதற்குப் பெயர் உண்டு. இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ராமானுஜரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை காண்போம். ஒரு முறை இராமானுஜர் […]
மேலும் படிக்க