
September 6, 2022
பாலாக்ஷிதா
விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக தத்துவத்தின் சிறப்புஏராளமான விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கும் அழகுதனை பார்ப்பதற்கு எவ்வளவு மக்கள் கூட்டம்! வண்ணமயமான பெரிய பெரிய விநாயகர் சிலைகள் தத்ரூபமாக, ( வடிவமைத்தவருக்கு நிச்சயம் நன்றி சொல்லும் வண்ணம் )அமர்ந்த கோலம் நின்ற கோலம், எழுகின்ற கோலம், நம் மனதையும் சேர்த்து எழ வைக்கின்ற கோலம் என பல்வேறு வடிவ கோலங்களில் எம்பெருமானே , ! விநாயகா! கடல் ஆற்றிலே நீ கரைவதற்கு முன்பாக என் கண்களின் பார்வையிலே கரைந்து விட்டாய் அப்பனே! என பக்தி […]
மேலும் படிக்க